10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது!
Thursday, June 16th, 2016
விஸா இன்றி நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 10பேரையும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர்கள் மூவரையும், நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவர்களை, பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்
Related posts:
வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடியவர் கைது!
வடமராட்சியில் புலனாய்வுப்பிரிவினர் விசாரணை..!
யாசகம் பெறுவோருக்கு பணம் வழங்குவதை தவிருங்கள் - பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள்!
|
|
|


