10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

Thursday, June 16th, 2016

விஸா இன்றி நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 10பேரையும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர்கள் மூவரையும், நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவர்களை, பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்

Related posts:

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக...
அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர...
யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடத்துடன் மூடப்படும் - நகர அபிவிருத்தி மற்...