பெரிய வெங்காயத்துக்கான தீர்வை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கான தீர்வை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் இதுவரையில் 25 ரூபாயாகவிருந்த கிலோகிராம் ஒன்றுக்கான இறக்குமதி தீர்வை 40 ரூபாய் என்றும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
இன்று நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணங்கள் 22% இனால் அதிகரிப்பு - குறைந்த கட்டணமும் 40 ரூபாவாக நிர்ணயம்...
இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் இணையம் மூலமான முதலாவது சந்திப்பில் பார்வையாளராக கலந்து கொண்டது சீ...
ஆக்கபூர்வமான கொள்கைகளை முன்வைத்தால் மாத்திரமே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் – பாதீடு தொடர்பில் பொருள...
|
|