ஹட்டனில் குளவி தாக்குதல்

ஹட்டன் – எபோட்சிலி தோட்டத்தில் மாஸ்க் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 02 ஆண் தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (9) காலை 09.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். மரத்திலிருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகனங்கள் வழங்க முயற்சி!
சாரதிகளினதும் உடல் பாகங்களை தானம் செய்யும் நடைமுறை அறிமுகம்!
2023 பெப்ரவரியில் க.பொ.த சா/த பரீட்சை - தரம் ஒன்றிற்கு மாணவர்களைச் சேர்க்கும் சுற்றறிக்கையும் ஒரு வ...
|
|