வைத்திய சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!
Wednesday, July 27th, 2016
தமது சங்கத்தால் இன்று மேற்கொள்ளப்படவிருந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானித்துள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்கும் வகையில் உள்ளதாக, அச் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வௌிநாட்டில் பயிற்சி பெற்று திரும்பும் மற்றும் இடமாற்றம் பெற்று செல்லும் வைத்தியர்களின் பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதில் காணப்படும் சிரமம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக, அவர் கூறியுள்ளார்.
Related posts:
குடாநாட்டில் மீன்பிடி உற்பத்தி அதிகரிப்பு!
தேசிய திட்டத்திற்கு அமைவாக நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் - துறைசார் அ...
அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டு...
|
|
|


