வீட்டுக் கடனை திருப்பி செலுத்தாதோருக்கு நடவடிக்கை!
Wednesday, May 10th, 2017
கொழும்பு மாவட்டத்தில் வீட்டுக் கடனை திருப்பி செலுத்தாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.இதேவேளை மீள கடனை அறவிடும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் தற்சமயம் பத்தாயிரம் பேர் பெற்ற கடனை திருப்பி செலுத்தி வருகிறார்கள்.கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிலுவைத் தொகை மீள அறவிடப்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது.
Related posts:
சவாலை திறமையாக எதிர்கொள்ளும் திறன் எங்களுக்கு உள்ளது – அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தேவையான தலைமைத்...
ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பக்தர்களிடம் நயினாதீவு ஆலய நிர்வாகம் கோரிக்கை!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளது - தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!
|
|
|


