விமான நிலையத்தில் தீவிர சோதனை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று மாலை ஆயதங்கள் மீட்கப்பட்டதனை தொடர்ந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தீவிர சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு RPG குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சோதனையிடும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Related posts:
திட்டமிடல் சேவையின் 3 ஆம் தரத்துக்கான நேர்முகப்பரீட்சைக்கு 101 பேர் தெரிவு!
மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்துவதற்கு ஒரு முட்டை – கல்வி அமைச்சக்கு பிரதமர் ஆலோசனை!
பல்கலைக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு நடவட...
|
|