விபத்தில் தந்தை மகள் படுகாயம் – கண்டி வீதியில் சம்பவம்!
Friday, May 18th, 2018
கண்டி வீதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதால் தனது மகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்ற தந்தையும், மாணவியும் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணப்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
நீதிபதிகளின் அறிவு மற்றும் திறன்களை அதிகரிப்பதற்காக நீதித்துறை பயிற்சி கல்லூரியை நிறுவுவதற்கு அமைச்ச...
மேற்கு அவுஸ்திரேலிய முதல்வர் ரோஜர் குக் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு - 7 ஆவது இந்து சமுத்திர மாநாட...
தெற்காசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை - சுகாதார அமைச்சர் வ...
|
|
|


