விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!

Wednesday, January 18th, 2017

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் டிப்ளோமா தர கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கும் முடிவுத் திகதி நாளை மறுதினம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கற்கை நெறிகளுக்கு தேசிய தொழில் தகைமை மட்டம் 3அல்லது 4 தகைமையுடையோh மட்டுமல்லாது க.பொ.த உயர்தர தகைமை உடைய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான குறுங்கால அடிப்படை ஆங்கிலக் கற்கை நெறி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும், இந்தக் கற்கை நெறிகளுக்கான அனுமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள அளவிலேயே வழங்கப்படவுள்ளன என்றும் தொழில்நுட்பவியல் கல்லூரி நிர்வாகத்தினர் அறிவித்தனர்.

201607281302424407_application-distribution-for-BEd-in-Chennai_SECVPF

Related posts: