ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் கைது!
Friday, March 27th, 2020
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 1033 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
ஒருநாள் சேவையில் 25 கோடி - ஆட்பதிவு திணைக்களம்!
நாமல் ராஜபக்ச காதலியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.!
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று இம்முறையும் கம்பீரமாக நடைபெறும் - பாதுக...
|
|
|


