வாக்குரிமை உதாசினம் செய்யப்படுவதாக கடிதம்!

Sunday, October 1st, 2017

தேர்தல் பிற்போடப்படுவதினால் நாட்டு மக்களின் வாக்குரிமை உதாசினம் செய்யப்படுவதாக இலங்கை உலகமயமாதல் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது

ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தின் அமர்வின் போதே இந்த கடிதம் கையளிக்கப்பட்டதாக அதன் உறுப்பினர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடக்காலங்களாக நாட்டில் தேர்தலை நடத்தாமல், அரசாங்கம் தமக்கேற்றால் போல் செயற்படுவதாகவும், இதனால் மக்களின் வாக்குரிமை மீறப்படுவதாகவும் அந்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts: