வாக்காளர் பதிவு சட்டமூலம் அரசியலமைப்புக்கு ஏற்படையது!

Wednesday, June 7th, 2017

வாக்காளர் பதிவு சட்டமூலம் (விஷேட மாகாணங்களுக்கான) அரசியலமைப்புக்கு ஏற்படையது என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.  இந்த விடயத்தை இன்றைய பாரளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts: