வாகன இலக்க தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க திட்டம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தகவல்!
Sunday, July 25th, 2021
தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதன் முதல் கட்டமாக, வாகன இலக்க தகடுகளை தபால் மூலம் விநியோக திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
000
Related posts:
ஈரான் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா: மாட்டினார் மருத்துவர்!
பிணைமுறி மோசடி தொடர்பில் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணை திரும்பியது!
|
|
|


