வட மாகாண மாவட்டச் செயலாளர்களுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடினார்
Saturday, March 5th, 2016
வட மாகாண மாவட்ட செயலாளர்களுடன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை ( 02-03-2016) இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாவட்டங்களினதும் தேவைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனும் கலந்து கொண்டார்.
Related posts:
சிங்கபூரிற்கு சென்றார் பிரதமர்!
தடுப்பூசி நடவடிக்கையே இறப்பு விகிதம் குறைவடைய காரணம் - பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்...
இந்தோனேசியாவுடன் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!
|
|
|


