வாகன ஆவணங்களுக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவும்!
Tuesday, December 19th, 2017
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மோட்டார் போக்குவரத்துப் பிரிவினூடாக வாகன உரிமை மாற்றம், முகவரி மாற்றம், புத்தக இணைப்பிரதி பெறுதல் மற்றும் வாகன இலக்கத்தகடு பெறுதல் ஆகியவற்றிற்கு விண்ணப்பித்து இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் இப் பிரதேச செயலக மோட்டார் போக்குவரத்துப் பிரிவில் சமூகமளித்துப் பதிவு செய்யுமாறு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் அறிவித்துள்ளார்.
Related posts:
பாவனைக்கு உதவாத றம்புட்டான் பழங்கள் விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை!
முச்சக்கர வண்டி சாரதியின் உதவியால் கொலையாளியை கைது !
நாளை தீர்மானமிக்க கட்சித் தலைவர்கள் கூட்டம் - இன்றும் பல சந்திப்புகள் !
|
|
|


