வாகனத்தின் முன் கண்ணாடிகள் கறுப்பாக இருந்தால் நடவடிக்கை!
Thursday, January 19th, 2017
வாகனங்களின் முன் கண்ணாடிகள், திரைச்சீலைகள் மூலம் மூடப்பட்டு அல்லது கடுங்கறுப்பு நிறத்தால் அமைக்கப்பட்டிருக்குமாயின், வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த கடுமையான நடவடிக்கை இன்று முதல் அமுலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts:
பெண்கள் மீதான வன்முறைக்கு அதிகரித்துள்ள கட்டுப்பாடற்ற இணையத்தளங்களின் பாவனையே காரணம் – யாழ்.பொலிஸார...
அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் - கோட்டாபய வைத்திய பரிசோதனைக்காகவே சிங்கப்பூர் சென்றுள்ளார் - மகி...
வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும் - அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல...
|
|
|


