வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும் – அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்திய கலந்துரையாடலில் தீர்மானம்!
Tuesday, January 24th, 2023
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இன்று (24) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டனர்.
உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர் ஒருவர் சார்பாக 15 ரூபாயை மட்டுமே வேட்பாளர் செலவு செய்ய முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளம குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்கப்படும் - கொள்கை பிரகடன உரையில் ...
ஏப்ரல்முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...
ஏப்ரல் 21 தாக்குதல் - அல்விஸ் குழு அறிக்கையை வியாக்கியானம் செய்வது அடிப்படையற்றது - முன்னாள் ஜனாதிப...
|
|
|


