வலி. கிழக்குப் பிரதேசத்தின் சில பிரதேசங்களில் வாழைக்குலைகள் திருட்டு!
Saturday, July 23rd, 2016
வலி. கிழக்குப் பிரதேசத்தின் சில பிரதேசங்களில் அண்மைக் காலமாக வாழைக்குலைகள் திருட்டு அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
புன்னாலைக்கட்டுவன்,ஊரெழு, உரும்பிராய், நீர்வேலி, கோப்பாய் , சிறுப்பிட்டி போன்ற பகுதிகளில் உள்ள வாழைத் தோட்டங்களில் வாழைக்குலைகள் இவ்வாறு திருட்டுப் போகின்றன. தற்போது வாழைப்பழம் அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில் இரவு வேளைகளில் திருடர்கள் வாழைக் குலைகளைக் களவாடி வருவதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்
Related posts:
யாழ் நகர வீதிகளில் சி.சி.ரி.வி. கமராக்களை பொருத்த நடவடிக்கை!
நாட்டில் இதனை விட குறுகிய கால பேரிடர் ஏற்படலாம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!
விவசாயத்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கு நீண்ட காலம் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்குவதில்லை – வி...
|
|
|


