வலிகாமம் பகுதியில் மழை!
Sunday, May 7th, 2017
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் திடீர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.இந்த மழை வீழ்ச்சி வலிகாம் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிற்பகல் வேளை பெய்துள்ளது
கடந்த பல நாட்களாக யாழ். குடாநாட்டில் கடும் வெப்பமுடனான காலநிலை நீடித்து வந்த நிலையில் இன்று பெய்த மழை வீழ்ச்சியால் வெப்பம் சற்றுத் தணிந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த மழை வீழ்ச்சியால் சிறு போக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள வலிகாமம் பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related posts:
சுவரொட்டிகளை காட்சிப்படுத்தல் முற்றாகத் தடைசெய்யப்படுகின்றது யாழ்.மாநகரசபை ஆணையாளர் அறிவிப்பு!
2477 சிவில் பாதுகாப்புப் திணைக்களத்தின் பணியாளர்கள் காவல்துறையில் இணைப்பு!
இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த தீர்மானம் - இறக்குமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் தெரிவிப்பு!
|
|
|


