வற் வரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணனாது!

வற் வரி (பெறுமதி சேர்க்கப்பட்ட) சட்டமூலம் இலங்கை அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு அமைவாக முன்வைக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு இன்று அறிவித்துள்ளது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இதேவேளை, மாற்று சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
Related posts:
சுகாதார சேவைக்கான வரி முழுமையாக நீக்கப்படும் !
தீவகத்தில் இருந்து மாடுகளைக் களவாடி இறைச்சியாக்கி கடத்திய இருவர் கைது!
குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானம் - நிதி இராஜா...
|
|