வடமாகாணத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என ஐ.நா பெண் தூதுவர் கவலை!
Friday, February 9th, 2018
நாட்டில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாம் கவலை கொள்வதாக கொழும்பில் கருத்து வெளியிட்ட ஐ.நா சனத்தொகை நிதியத்தின்நல்லெண்ணத் தூதுவரான ஹொலிவுட் நடிகை ஹஸ்லே ஜுட் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கிற்கு செல்ல தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனினும் போரில் மக்கள் அனுபவித்த துன்பங்கள் குறித்து நான் அறிந்துள்ளேன் எனவும் தனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் தான் வடக்கிற்கு பயணம் மேற்கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பொது மக்கள் 1958 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் - இலங்கை ப...
கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதி!
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பு – எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என அரச சேவ...
|
|
|


