வடக்கு – கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீத்நாத் காசிலிங்கம் நியமனம்!
Thursday, July 1st, 2021
வடக்கு, கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீத்நாத் காசிலிங்கம் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து நேற்று அவர் பெற்றுக்கொண்டார். பிரதமரின் இணைப்புச் செயலாளராகவும் அவர் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மற்றுமொரு சைபர் தாக்குதல்! விசாரணைகளில் அம்பலம்!
அரசை விட்டு எவரும் வெளியேறலாம் - வெளியில் இருந்தும் எவரும் இணையலாம் - கதவுகள் திறந்தே உள்ளன - நிதியம...
இந்திய - சீன பூகோள அதிகார போட்டியில் இலங்கை போர்க்களமாகும் அபாயம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சர...
|
|
|
அரசாங்கத்தின் சிறந்த தீர்மானத்தால் மின்சார சபையின் நஷ்டம் 2,000 கோடி ரூபாவால் குறைவு - சபையின் தலைவர...
அடுத்த வாரம்முதல் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் பியல...
சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை - அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப...


