வடக்கில் இடி,மின்னல் அபாயம்!
Monday, November 21st, 2016
வானிலை எதிர்வு கூறலில் வடக்கில் இட, மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதால், மீனவர்கள் அவதானமாகச் செயற்படுமாறு இடத் முகாமைத்துவ மைய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts:
வடக்கு - தெற்கு ஊடகங்கள் தேசிய நல்லிணக்கத்திற்கு உறுதியாக உழைக்கின்றன! அமைச்சர் கஜந்த கருணாதிலக்க
சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் புதிய ஒழுங்கமைப்பு !
கொரோனா தொற்று: சீனாவுக்கு எதிராக இலங்கையும் வழக்கு!
|
|
|


