லேக்ஹவுஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Monday, September 19th, 2016

 

லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் தமது சம்பள உயர்வை பெற்றுத்தர கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதன்போது சிலர் கூரை மீது ஏறி தமது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

lakehouse-press--daily-news-newspapers

Related posts:

“அவளுக்கு” பெருமை சேர்ப்பதற்கு இருமுறை சிந்திக்க வேண்டாம் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு...
மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத்திறன் தொடர்பில் சிக்கல் - மின்சாரம் மற்றும் எரி...
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க - சீனாவின் துணை நிதி அமைச்சர் லியோ மின் சந்திப்பு - இலங்கையின...