ராஜகிரிய மேம்பாலம் டிசம்பரில் பூர்த்தி!
Friday, September 1st, 2017
ராஜகிரிய மேம்பாலம் உரிய தரத்துடன் பொறியியலாளர்களின் கண்காணிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுவருவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்டவையாகும். இவற்றை பொருத்தும் பணிகள் பொருளியலாளர்களின் பணிப்புரைக்கமைய, அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றுவருகின்றது.இந்த மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை அடுத்த ஆண்டு பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டிருந்தாலும், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
இலங்கை ஜனாதிபதி விஜயம் இருநாட்டு உறவை வலுப்படுத்தும்- இந்தியா!
வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்றி செய்த கொள்ளையர்கள் உள்ளிட்ட மூவர் பலாலி பொலிஸாரால் கைது!
இந்திய இ-விசா வழங்குவதாகக் கூறி பல மோசடி இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை..!
|
|
|


