யாழ். வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஆரம்பம்
Wednesday, March 22nd, 2017
பிரசித்தி பெற்ற யாழ். வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(22) முற்பகல்-10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்தும் 21 தினங்கள் இடம்பெறவுள்ளது.
அடுத்த மாதம் எட்டாம் திகதி சனிக்கிழமை காலை-09 மணிக்குப் பஞ்சரத பவனியும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தோற்சவமும் நடைபெறும்.
Related posts:
கனடாவில் பனை உற்பத்திகளை சந்தைப்படுத்த கடைத் தொகுதி - பனை அபிவிருத்தி சபைத் தலைவர் தெரிவிப்பு!
மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் - நியூஸிலாந்து தூதுவர் இடையிலான கலந்துரையாடல்!
நிறைவடைந்தது வேட்பு மனுத் தாக்கல் - சஜித் விலகல் - மும்முனைப் போருக்கு தயாராகும் இலங்கை - புதிய ஜனா...
|
|
|


