யாழ் மாவட்டத்தில் கோவா அறுவடை!
Friday, January 6th, 2017
யாழ் மாவட்டத்தில் கோவா அறுவடை தற்போது இடம்பெற்றுவருகிறது. சந்தையிலும் பெருமளில் கோவா விற்பனைக்காக இருப்பதாகவும் தெரிவிக்கப்படகின்றது.
ஒரு கிலோ கோவா 25-30 ரூபாய் வரை யாழ்ப்பாண சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தியாளர்களிடமிருந்து 15-20 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதினால் போதிய வருமானம் கிடைப்பதில்லை என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளூர் சந்தைகளில் 180-200 ரூபாய் வரை கோவா விற்பனை செய்யப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts:
இதயங்களை வாக்குச் சீட்டில் வரைந்து வாக்களித்த இலங்கைப் பிரஜைகள்!
இரண்டாம் கட்ட கொரோனா பரவும் அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ள தொற்று நோய் தடுப்பு பிரிவின் வ...
வேலைவாய்ப்பிற்காக ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 450 பேர் நாட்டை விட்...
|
|
|


