யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புனரமைக்கப்படாத நிலையிலுள்ள வீதிகளைப் புனரமைக்க நடவடிக்கை!
Sunday, September 18th, 2016
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சில வீதிகளை விரைவாகப் புனரமைப்பதற்கு மாநகர சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.
இதற்கெனப் புனரமைக்கப்படாத வீதிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதுடன் புனரமைக்கப்படாத சிறு வீதிகள், வீதிகளை தார் ஊற்றி புனரமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாரி காலத்திற்கு முன்பாகக் குறித்த வீதிகள் புனரமைக்கப்படும் என்றார்.

Related posts:
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி : கடும் காற்றுடன் கடல் கொந்தளிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்!
கடன்களை மீளப்பெறும் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிழய நடவடிக்கை மேற்கொள்ளுங்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலி மனதில் இன்னும் வடுவாக இருக்கிறது - ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!
|
|
|


