யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
Saturday, June 17th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை(18) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஊரெழு, பொக்கணை, உரும்பிராய் கிழக்கு, கரந்தன், போயிட்டி, நாவாந்துறை, மீனாட்சி புரம் வீதி, முத்தமிழ் வீதி, வில்லூன்றி, பண்ணைப் பிரதேசம், பொற்பதி, கோண்டாவில், வோட்டர் வேர்க்ஸ், கோண்டாவிலின் ஒரு பகுதி, இருபாலை நெசவு சாலைப் பிரதேசம், இராச வீதி லைடன் பாம் பிரதேசம்,கிருஷ்ணன் கோவில் சந்திப் பிரதேசம், கோண்டாவில் கலைவாணி வீதி,இராணுவ முகாம், கோப்பாய் கல்வியியற் கல்லூரி, யாழ். பல்கலைக்கழக தங்குமிட விடுதி, இராஜேஸ்வரி திருமண மண்டபம், யாழ். துரையப்பா விளையாட்டங்கு ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பலருக்கு திடீர் இடமாற்றம்!
தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்கப்படும் - கொள்கை பிரகடன உரையில் ...
போலி தலதா மாளிகை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
|
|
|


