யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை !
Saturday, April 1st, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை(01) யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் காலை-09 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அச்சுவேலி ஆஸ்பத்திரி, அச்சுவேலி நகர், தோப்பு, பத்தமேனி, கதிரிப்பாய், இடைக்காடு, தம்பாலை, வளலாய், செல்வநாயகபுரம், பலாலி தெற்கு, விஜிதா மில் ஆகியவிடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
வாய்க்காலில் விழுந்து சிறுவன் பலி - கிளிநொச்சியில் சோகம்!
தென்மேற்கு பருவபெயர்ச்சி - காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வ...
முறையான பேருந்து தரிப்பிடம் இல்லை – யாழ்ப்பாணத்துக்கான தனியார் நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக இட...
|
|
|


