யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படுகிறது வெளிமாவட்டங்களிற்கான தனியார் பேருந்து நிலையம்!
Sunday, January 24th, 2021
யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் அமைக்கப்படுள்ள நெடுந்தூர தனியார் பேருந்து நிலையம் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
வெளிமாவட்டங்களிற்கு செல்லும் தனியார் பேருந்துகள் தரித்து நிற்பதற்கு உரிய இடம் இல்லாமல் இருந்துவந்த நிலையில் அதனை நிவர்த்தி செய்யும்வகையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில வருடங்களாக மின்சார நிலைய வீதியின் வைத்தியசாலை பின் பகுதியிலேயே வெளிமாவட்டங்களிற்கான தனியார் பேருந்துகள் தரித்திருந்து சேவையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சு அறிவிப்பு...
தகவல் தொழில்நுட்ப ஆசிரியரின் இடமாற்றத்திற்கு எதிராக வட்டு. இந்து மாணவர்கள் களத்தில் !
இரு மடங்கில் அதிகரித்தது அப்பியாச கொப்பிகளின் விலைகள் - இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் கவல...
|
|
|


