முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர் நியமிக்கப்படவில்லை !

Saturday, October 8th, 2016

கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள் பதிவியில் தற்போது எவரும் நியமிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் 70 வயதை அடைந்த முதியோர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை நிர்வகிக்கும் பொறுப்பு சமூக சேவைகள் அலுவலர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. வடபகுதியின் சகல மாவட்டங்களிலும் இதே நிலை உள்ளது.

தென் பகுதியில் பிரதேச செயலகங்கள் தோறும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள் கடமையில் இருக்கும்போது வடபகுதியில் மட்டும் இந்த ஆளணிக்கு ஆட்களை நியமிக்காமல் பாரபட்சம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முதியோர்களுக்கான தேசிய செயலக உத்தியோகத்தர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக பலமுறை சுட்டிக்காட்டியும் புதியவர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.முதல்-அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் லண்டன் டாக்டர்களுடன் பேசியதாக வைகோ தெரிவிதார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணா சாமியும் வந்தார்.  கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணனும் இன்று வந்தனர்  அவர்கள்  டாக்டர்களிடம்  முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல் நலம்  பற்றி விசாரிக்க  ஓரிரு நாளில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக தகவல்கள்  வெளியாகி உள்ளது. இதே போல் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும் செவ்வாய்க்கிழமை ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி விசாரிக்க சென்னை வர திட்டமிட்டுள்ளார்.

maxresdefault (1)

Related posts:

நாடு வழமைக்கு திரும்பும்வரை சகல மதுபான சாலைகளையும் பூட்டுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத...
பேருந்து கட்டணங்களில் மறுசீரமைப்பு - புகையிரத கட்டணத்திலும் மறுசீரமைப்பை மேற்கொள்ள திட்டம் - அமைச்...
நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்பவர்கள் தொடர்பிலும் அவதானத்துடன் இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிக...