அனர்த்தத்தினால் மின் விநியோக கட்டமைப்பு பாதிப்பு
Sunday, May 28th, 2017
அனர்த்தத்தினால் பெரும்பாலான பிரதேசங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன் விநியோக கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாத்தறை, காலி, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் மின்சார வசதியின்றி இருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு உள்ளது - இலங்கை - கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியி...
வாகன பதிவின் போது ஊழல் மோசடி - 30 கோடி ரூபாவுக்கு அதிகமான வரி வருமான இழப்பு - மோட்டார் போக்குவரத்து...
அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|
|


