முச்சக்கரவண்டி இறக்குமதியை மட்டுப்படுத்த தீர்மானம்!

நாட்டில் உள்ள முச்சக்கரவண்டிகளை கட்டுப்படுத்தும் முகமாக முச்சக்கரவண்டி இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
Related posts:
திருடிய மாணவனை சான்றுபெற்ற பாடசாலையில் அனுமதிக்க உத்தரவு!
பொதுச் சட்டத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணிகளை வரவேற்கின்றோம் பல்கலைக்கழக சமூகம் தெரிவிப்பு!
தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை - அரசியல...
|
|