மீண்டும் இடைக்கால நிர்வாக சபைக்கு இடமளிக்க மாட்டேன்
Friday, April 8th, 2016
இலங்கை கிரிக்கெட் சபையில் மீண்டும் இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.
அதனைத்தாண்டி இடைக்கால நிர்வாக சபை உருவாக்கப்படுமாயின் எனது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு செல்வேன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு எதிரான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான தனது பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
முற்றவெளிப் பகுதியில் சுத்திகரிப்பு பணி தீவிரம்!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 வது நாடாளுமன்றில் 11 வீத இளம் உறுப்பினர்கள்!
கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு - இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில...
|
|
|


