மின்னல் தாக்கி தகப்பன் மகன் பலி!

பிடிகல – அங்கட்டுவில பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை நில பகுதியில் வேலைசெய் கொண்டிருந்த 03 பேர் மீது மின்னல் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் 60 வயதுடைய தந்தை மற்றும் 29 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த நபர் எல்பிடிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வில்பத்து சரணாலயத்துக்கு வடக்கே பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம்!
பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் த...
இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தென் கொரிய ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளிப்பு...
|
|