மானிப்பாயில் 12 வீதிகள் அடுத்தாண்டு காப்பெற்றாகும்!
Thursday, December 15th, 2016
வலி.தென்மெற்கு மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட 12 வீதிகள் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியீட்டத்தில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் காப்பெற் வீதியாக சீரமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குழாய் – கல்வளை வீதி, பிரான்பற்று – பண்டத்தரிப்பு வீதி, அல்லுண்ணி வீதி, சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி – கம்மாவை வீதி, 1ஆம் 2ஆம் கயா வீதி, நவாலி தெற்கு ராஜராஜேஸ்வரி வீதி, மலைவேம்படி வீதி, சவாரி வீதி, மதவடி வீதி, செட்டியடைப்பு வீதி, சண்டிலிப்பாய் 5 கண்மதவடி வீதி, நாவாலி வடக்கு தலுவில் வீதி என்பனவே சீரமைக்கப்படவுள்ளன. வீதிகளின் சீரமைப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டப்பணிப்பாளரின் மேற்பார்வையில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts:
மீண்டும் காசநோய் அபாயம்! மக்களே எச்சரிக்கை!!
தொடர்ந்தும் இரண்டாயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவு – சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!
எரிவாயு கொள்கலன் வெடிப்பு- அவசர ஆலோசனைக்குழுக் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு!
|
|
|
பிரமிட் வியாபாரத்தில் ஈடுபடுவோர் நீதிமன்றின் முன் நிறுத்தப்படுவர்-யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு ப...
இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடவும் - பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் ...
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைய இடமளிக்கப்போவதில்லை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உற...


