மாநகர பிரதேசத்தில் 50 க்கு மேற்பட்ட திண்மக் கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகள்!
Saturday, June 23rd, 2018
யாழ்ப்பாண மாநகர பிரதேசத்தில் இதுவரைக்கும் ஐம்பது வரையிலான திண்மக் கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி மன்றம் அறிவித்துள்ளது.
குடிமக்கள் செறிந்து வாழும் இடங்கள் பிரதான சந்திகள் மற்றும் அரச திணைக்களங்கள், பாடசாலைகள் போன்றவற்றில் இந்தத் திண்மக் கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
Related posts:
ஐந்து மாவட்டங்களின் கிராம சேவைப் பிரிவு வரைபடங்கள் பூர்த்தியாகவில்லை-அரசாங்கம்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு இலங்கை வரவுள்ளது!
யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை சிறப்பாக முன்னெடுப்பு – பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்களிப்...
|
|
|


