மரமுந்திரிகை செய்கையில் இம்முறை பாரிய வீழ்ச்சி!
Wednesday, April 11th, 2018
பருவமழை குறைவடைந்தமை மற்றும் திடீர் மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த முறை மரமுந்திரிகை செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மரமுந்திரிசெய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீரென பெய்யும் மழை காரணமாக மரமுந்திரிகை பூக்கள் மற்றும் பழங்கள் பாதிப்படைவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இம்முறை 4 ஆயிரம் ஏக்கர் விஸ்தீரணமான காணியில் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதிகளவிலான அறுவடையினை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
வேட்பு மனு தாக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வர்த்தமானி அறிவித்தல்!
சீனிக்கான வரியை குறைத்தன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை - நிதி அமைச்சு அறிவிப்பு!
மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த அதிரடி உத்தரவு - மாற்றப்பட்டது மின்சார விநியோக நேரம்...
|
|
|


