மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சுனாமியில் காணாமல் போன 3 வயது மகள் தாய் தந்தையருடன் இணைந்த நெகிழ்ச்சி!
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - முறையான திட்டம் தேவை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின...
புதிய பிரதமரானார் தினேஸ் குணவர்த்தன – முன்னாள் அமைச்சர் நாமல் வாழ்த்து!
|
|