மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தம் !
Wednesday, September 19th, 2018
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட மசகு எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.
வோசிங்டன் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் தகவல்படி இலங்கை ஈரானிடம் மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்யவில்லை.
சிங்கப்பூரிடம் இருந்தே மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்கிறது என்று தெரிவித்துள்ளார். அணுவாயுத உடன்படிக்கையை மீறியதாக கூறியே அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பொருளாதார தடையை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆண்களுக்கே அதிக பாதுகாப்பு அவசியம்!
கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!
அத்தியவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல நடவடிக்கை - ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜப...
|
|
|
டெல்டா வைரஸ் பரவல் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசு...
சீன முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் - வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என...
ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் கருத்தை யதார்த்தமாக்க இலங்கை கைத்தொழில்...


