மகியங்கனையில் திடீர் தீவிபத்து!

மகியங்கனையில் அமைந்துள்ள இரண்டு விற்பனை நிலையங்களில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பின்னர் பதுளை தீயணைப்பு பிரிவு மற்றும காவற்துறை இணைந்து தீயினை கட்டுப்படுத்தியுள்ள தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவல் காரணமாக எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத நிலையில் , தீக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.
Related posts:
பச்சிலைப்பள்ளி மேற்கில் வெடிபொருள்கள் அகற்றப்பட 225 ஏக்கர் விரைவில் விடுவிப்பு!
விசேட சுற்றிவளைப்பு; மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது!
இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக அணிதிரளுங்கள் - சர்வதேச நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை...
|
|