போர்க் குற்றச்சாட்டு குறித்த புள்ளி விபரங்கள் உண்மையானதல்ல!
Monday, November 6th, 2017
போர்க் குற்றங்கள் நடந்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைத்துள்ள புள்ளி விபரங்கள் சரியானவை அல்ல என, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோர்ட் நெஸ்பி தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தருஸ்மன் அறிக்கையை அடிப்படையாக கொண்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அவர் கூறியுள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டாலும், சுமார் 7,000 பேரே இவ்வாறு கொல்லப்பட்டதாகவும் லோர்ட் நெஸ்பி சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
குறுநாடக ஆக்கப் போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாமிடம்!
மத்திய வங்கியிடமிருந்து இன்றையதினம் டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக பால்மா இறக்கும...
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் மீது பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் – மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப...
|
|
|


