போதைப் பொருளுடன் பெண் கைது!
Tuesday, September 13th, 2016
4 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கொக்கெயின் போதைப் பொருளுடன் உ கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே குறித்த பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் பிரேசிலில் இருந்து எதியோப்பியா மற்றும் இந்தியா ஊடாக இலங்கை வந்துள்ளவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.இவரிடமிருந்து 2.615 கிலோ கிராம் கொக்கெயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts:
கடவுளையே குழப்பும் இலங்கையர்கள் -நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ!
இலங்கையிலிருந்து மீண்டும் நேரடி விமான சேவை!யை முன்னெடக்கிறது கல்ஃப் எயார் நிறுவனம்!
நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்பம் தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்தவாரம்!
|
|
|


