பொலிஸ் மா அதிபர் அமெரிக்கா பயணம்!

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அமெரிக்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று சென்றுள்ளார்..
உலகப் பொலிஸ் மா அதிபர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்கின்றார். பூஜித் ஜயசுந்தர மீளவும் நாடு திரும்பும் வரையில் பதில் பொலிஸ் மா அதிபராக எஸ்.எம். விக்ரமசிங்க கடமையாற்றுவார்.
பொலிஸ் மா அதிபர்களின் மாநாடு அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி பொலிஸ் மா அதிபர் ஜயசுந்தர நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது
Related posts:
40,000 மெட்ரிக் தொன் உரத்தை தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது - நாளைமுதல் நாடளாவிய ரீதியில் விநியோக...
மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் 2 காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க இந்திய அதானி குழுமத்துக்கு அனுமதி...
பரீட்சை திணைக்களத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|