பொது கலைமாணி பட்டபடிப்புக்கான பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது..!

நடைபெறவிருந்த முதலாம் வருட புதிய பாடத்திட்ட பொது கலைமாணி வெளிவாரிப் பட்டபடிப்புக்கான பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக தொடர், தொலைக் கல்வி நிலையம் அறிவித்துள்ளது.
எனினும் பரீட்சை பிற்போடப்பட்டுள்ள நிலையில், அது மீண்டும் நடத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கொழும்பு துறைமுக உணவகத்தில் தீ!
தரம் 2 வரை படித்த போலி பேராசிரியருக்கு சமாதான நீதவான் பதவி!
ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதி - வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் இடையே விசேட கலந்துரையாடல்!
|
|