புதிய தபால் முத்திரை வெளியீடு!
Saturday, April 28th, 2018
நடைபெறவுள்ள விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களம் 12 ரூபா பெறுமதியுடைய புதிய தபால் முத்திரையை வெளியிடவுள்ளது.
இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருப்பதாக பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் நிமால் கொட்டவலகெதர தெரிவித்தார்.
Related posts:
ஆளணி வளங்களின் பற்றாக்குறையுடன் இயங்கும் இ.போ.ச. கிளிநொச்சிச்சாலை!
வரிக்கொள்கைக்கான தீர்வு வரை பணிகளை ஆரம்பிக்க போவதில்லை - விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவிப்பு!...
நாளைஇலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் மோடியின் விஜயம் தொடர்பில் விசேட கலந்துரை...
|
|
|


