புகையிலைக்கான வரியை 90 வீதமாக அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் கைச்சாத்து!
Saturday, August 6th, 2016
புகையிலைக்கான வரியை 90 வீதமாக உயர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்துள்ளார்.
தலை மற்றும் கழுத்தில் ஏற்படும் புற்றுநோயை ஒழித்தல் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
Related posts:
பகிடி வதைதொடர்பில் கைதான 15 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வேலைத்திட்டம்- விசேட வர்த்தமானி நாளை வெளியீடு!
மீண்டும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை தேசிய ரீதியில் மீண்டும் 1 ஆம் இடம்!
|
|
|


