புகையிரதத்தில் மோதுண்டு மாலைத்தீவு பிரஜையொருவர் பலி.!

பம்பலபிட்டி மிலாகிரிய பிரதேசத்தில் புகையிரத எஞ்சினில் மோதி மாலைத்தீவு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் தங்கியிருந்த 26 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஹோட்டலில் இருந்து வெளியில் வந்து நகருக்குள் செல்வதற்காக புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே அவர் இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.
Related posts:
வீதிகளில் குப்பைகளை கொட்டினால் ஆயிரம் ரூபா தண்டம்!
இலங்கையின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க தூதர் பாராட்டு - 2024 க்கு முன்னர் காணாமல் போனோர் விசாரணைகள் நி...
மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் 2 காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க இந்திய அதானி குழுமத்துக்கு அனுமதி...
|
|