புகைப்பிடித்தவர்களுக்கு அபராதம்!
Saturday, November 11th, 2017
பொது இடத்தில் புகைப்பிடித்த நால்வருக்கு தலா ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார் சாவகச்சேரி நீதிவான் திருமதி ஶ்ரீநிதி நந்தசேகரன்.
சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளால் மேற்படி நால்வரும் புகைப்பிடித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களை நேற்று முன்தினம் புதன்கிழமை மன்றில் முற்படுத்திய போது அபராதம் விதிக்கப்பட்டது.
Related posts:
குடாநாட்டில் திராட்சை செய்கை கடும் வீழ்ச்சி – விவசாயிகளுக்குப் போதிய பயிற்சி வழங்கவேண்டுமென வலியுறுத...
யாழ். போதனா வைத்தியசாலையில் புத்தாண்டு தினத்தன்று பிறந்த 21 குழந்தைகள்!
யாழ். கோட்டை பகுதி அகழியில் இனம்தெரியாத நபரின் சடலம் மீட்பு!
|
|
|


